கனரா வங்கியில் கிளார்க் பணி 1,250 காலிப்பணியிடங்கள்; இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்..! 1250 Vacancies for Clerk Job in Canara Bank Last Date 2024 Apply Now Check full details

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கனரா வங்கியில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு; ரூ44,500 வரை சம்பளம், மறக்காமல் அப்ளை செய்யுங்க..!

1250 Vacancies for Clerk Job in Canara Bank Last Date 2024
1250 Vacancies for Clerk Job in Canara Bank Last Date 2024

1250 Vacancies for Clerk Job in Canara Bank Last Date 2024 Details

  • நிறுவனம் – Canara Bank
  • வேலை வகை – Bank Jobs
  • பதவி – Clerk
  • பணியிடம் – All Over India
  • விண்ணப்ப முறை – Online

Qualifications of 1250 Vacancies for Clerk Job in Canara Bank Last Date 2024

பணியின் பெயர் : Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை: 1250

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

Canara பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 19,900 – 47,920 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது


தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • Rs.175 (Including GST) for SC/ST/PwBD/ESM/DESM candidates 
  • Rs.850 (Including GST) for all other candidates.
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://www.ibps.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

1250 Vacancies for Clerk Job in Canara Bank Last Date 2024 Last Date – விண்ணப்பிக்க கடைசி நாள்

28.07.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம்  – Click here

Leave a Comment