சூப்பரான வேலை வாய்ப்பு..! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் வேலைவாய்ப்பு..! Indian Post Office GDS Recruitment 2024 Check Now and Apply

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு; ரூ44,500 வரை சம்பளம், மறக்காமல் அப்ளை செய்யுங்க..!

Indian Post Office GDS Recruitment 2024 Details

  • நிறுவனம் – Indian Post Office
  • வேலை வகை – Central Govgt Jobs
  • பதவி – Branch Post Masters(BPM), Assistant Branch Post Master (ABPM), Dak Sevak
  • பணியிடம் – All Over India
  • விண்ணப்ப முறை – Online
Indian Post Office GDS Recruitment 2024
Indian Post Office GDS Recruitment 2024

Qualifications of Indian Post Office GDS Recruitment 2024

பணியின் பெயர் : Branch Post Masters(BPM)

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

இந்திய அஞ்சல் துறை Branch Post Masters(BPM) பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்., மாத சம்பளமாக ரூ 12,000 – 29,300 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : Assistant Branch Post Master (ABPM)

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

இந்திய அஞ்சல் துறை Branch Post Masters(BPM) பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்., மாத சம்பளமாக ரூ 10,000 – 24,700 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : Dak Sevak

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

இந்திய அஞ்சல் துறை Branch Post Masters(BPM) பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்., மாத சம்பளமாக ரூ 10,000 – 24,700 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது


தேர்வு செயல்முறை:

பத்தாம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்

விண்ணப்பக் கட்டணம்:
  • ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.indianpostgdsonline.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

1250 Vacancies for Clerk Job in Canara Bank Last Date 2024 Last Date – விண்ணப்பிக்க கடைசி நாள்

05.08.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம்  – Click here

Leave a Comment