தமிழ்நாடு சத்துணவு மையங்களில் உள்ள சத்துணவு அமைப்பாளர் வேலை பற்றி நாம் பார்க்க இருக்கிறோம். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது நிரந்தர அடிப்படையிலோ சில சத்துணவு மைய வேலைக்கான அறிவிப்பு அவ்வப்பொழுது வெளியாகும். அதன் காரணமாக இந்த பக்கத்தில் சத்துணவு துறை வேலைகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
Sathunavu Amaipalar Velaivaipu Details in Tamilnadu 2024 – Short Details
நிறுவனம் | சத்துணவு அமைப்பு |
வேலை வகை | Tamilnadu Govt Jobs |
பதவி | சத்துணவு அமைப்பாளர் |
பணியிடம் | Tamilnadu |
விண்ணப்ப முறை | Interview |
Sathunavu Amaipalar Velaivaipu Details in Tamilnadu 2024 Qualifications
கல்வித் தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
- மாத சம்பளம் ரூபாய் 7,500 முதல் 24,200 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 21 – 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
- உங்கள் மாவட்ட சத்துணவு துறை வேலைக்கான அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகிய உடன், உங்கள் மாவட்ட அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தின் மூலமாக விண்ணப்பத்தை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள்.
- தமிழக சத்துணவு துறை வேலைக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்த பிறகு, அதனை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஜெராக்ஸ் எடுத்துக் கொண்ட உங்களது சத்துணவு துறை வேலைக்கான விண்ணப்ப படிவத்தை, அதில் கொடுக்கப்பட்டுள்ளஅனைத்து தகவல்களையும் சரியாகவும் உண்மையாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- பூர்த்தி செய்த உங்களது தமிழக சத்துணவு துறை வேலைக்கான விண்ணப்ப படிவத்தை, குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் அனுப்பி விட வேண்டும்.
- தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும், நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடப்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு வேலைகள் வழங்கப்படும்.
Thanjavur dk eppo date sellouvangka
Ariyalur dk date sollunga
Erode dk date sollunga
Chengalpattu ku