தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை; கல்வித் தகுதி, சம்பள விவரங்கள்..! Technician Recruitment in TNEB 2024

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் மின்சார துறையில் நிறுவனத்தில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

விண்ணப்பிக்க சில நாட்களே உள்ள 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..!

TNEB Technician Recruitment 2024 Details

நிறுவனம் TNEB
வேலை வகை Tamilnadu Govt Jobs
பதவி Technician
பணியிடம் All Over Tamilnadu
விண்ணப்ப முறை Online
Technician Recruitment in TNEB 2024
Technician Recruitment in TNEB 2024

Qualifications of Technician Recruitment in TNEB 2024

பணியின் பெயர் : Technician Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

1. Electrical and Electronics Engineering – 395 Posts
2. Electronics and Communication Engineering – 22 Posts
3. Electronics and Instrumentation Engineering – 09 Posts
4. Computer Engineering/ Information Technology – 09 Posts
5. Civil Engineering – 15 Posts
6. Mechanical Engineering – 50 Posts

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க Diploma in Engineering or Technology (Computer, EEE, ECE, IT, Mechanical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ 8,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை http://www.nats.education.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.07.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம் (Online)Click here

1 thought on “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை; கல்வித் தகுதி, சம்பள விவரங்கள்..! Technician Recruitment in TNEB 2024”

Leave a Comment