ரூ 35,400 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க..! SSC CGL Last Date 2024

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் ‘பி’ மற்றும் ‘சி’  காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

Check More Govt Jobs

SSC CGL Last Date 2024 Details

  • நிறுவனம் – Staff Selection Commission
  • வேலை வகை – Central Govt Jobs
  • பதவி – Group C & D
  • பணியிடம் – All Over India
  • விண்ணப்ப முறை – Online
SSC CGL Last Date 2024
SSC CGL Last Date 2024

Qualifications of SSC CGL

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

Group C பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, மாத சம்பளமாக ரூ. 35,400 – 1,12,400 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 32வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : Group D

குரூப் “D” பதவிகள்

  • பதவி: Postal Assistant/ Sorting Assistant
  • பதவி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
  • பதவி: Senior Administrative Assistant
  • பதவி: Tax Assistant
  • பதவி: Tax Assistant
  • பதவி: Sub-Inspector
கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

Group D பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, மாத சம்பளமாக ரூ. 29,200 – 92,300 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • ரூ. 100. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://ssc.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்துஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

SSC CGL Last Date 2024 – விண்ணப்பிக்க கடைசி நாள்

27.07.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம்  – Click here

Leave a Comment

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு