மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் NPCIL நிறுவனத்தில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
NPCIL Stipendiary Trainee Recruitment 2024 Details
- நிறுவனம் – Nuclear Power Corporation of India Limited
- வேலை வகை – Central Govt Jobs
- பதவி – Senior Research Scientist, Research Scientist, Project Assistant
- பணியிடம் – Tamilnadu
- விண்ணப்ப முறை – Offline
Qualifications of NPCIL Stipendiary Trainee Recruitment 2024
பணியின் பெயர் : Stipendiary Trainee (ST/TN)-Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 153
கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்
NPCIL நிறுவன Stipendiary Trainee (st/tn) Operatorபணிக்கு விண்ணப்பிக்க 12th தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 20,000 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பணியின் பெயர் : Stipendiary Trainee (ST/TN)-Maintainer
காலியிடங்களின் எண்ணிக்கை: 126
கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்
NPCIL நிறுவன Stipendiary Trainee (ST / TN) Manitainer பணிக்கு விண்ணப்பிக்க 10th, ITI தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 20,000 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/ PwBD/ Ex-Servicemen/ DODPKIA/ Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- General/ OBC/ EWS – Rs.100
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://npcilcareers.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்
11.08.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here