மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
ரூ 35,400 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க..!
IPBS Clerk 2024 Last Date Details
- நிறுவனம் – பொதுத்துறை வங்கி
- வேலை வகை – Bank Jobs
- பதவி – Clerk
- பணியிடம் – All Over India
- விண்ணப்ப முறை – Online
Qualifications of IPBS Clerk
பணியின் பெயர் : Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை: 6128
கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்
பொதுத்துறை வங்கி Clerk பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 19,900 – 47,920 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- Rs.175 (Including GST) for SC/ST/PwBD/ESM/DESM candidates
- Rs.850 (Including GST) for all other candidates.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://www.ibps.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
IPBS Clerk 2024 Last Date 2024 – விண்ணப்பிக்க கடைசி நாள்
28.07.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here