TN Govt School Jobs without Exam 2024
அரசு வேலைவாய்ப்பு என்பது போட்டி தேர்வர்களின் முக்கிய கனவாகும் அந்த வகையில்அரசு வேலைவாய்ப்பு என்பது போட்டி தேர்வர்களின் முக்கிய கனவாகும் அந்த வகையில் அரசு பள்ளிகளில் பல்வேறு பணிகள் உள்ளன ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படுகிறது மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு TNPSC மூலம் அறிவிப்பு வெளியாகிறது.
மேலும் அரசு பள்ளிகளில் உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேர்காணல் அடிப்படையில் பணிகள் நிரப்பப்படுகின்றன. இப்பகுதியில் நாம் அரசு பள்ளியில் உள்ள அலுவலக உதவியாளர் பணி பற்றி பார்க்கலாம்
- நிர்வாக அமைப்பு – பள்ளி கல்வி துறை
- முக்கிய பணிகள் – Office Assistant
- தேர்வு செய்யப்படும் முறை – நேர்காணல்
- விண்ணப்பிக்கும் முறை – அஞ்சல்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
ரூ 35,400 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க..!
பணி விவரம்:
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
அலுவலக உதவியாளர்: ரூ.15,700/- அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். (15,700-50,000)
10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மத்திய அரசில் எளிதில் கிடைக்க கூடிய வேலைவாய்ப்பு
தேர்வு செய்யப்படும் முறை
- இப்பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள், மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்
மேலும் அரசு வேலைவாய்ப்பை பெற இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில் – Click here Note : உங்கள் மாவட்டத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் நீங்கள் லிங்கை கிளிக் செய்த பிறகு Sorry, no notice matched this category. என்ற தகவல் வரும்
- Ariyalur District – Click here
- Chengalpattu District – Click here
- Chennai District – Click here
- Comibatore District – Click here
- Cuddalore District – Click here
- Dharnapuri District – Click here
- Dindugal District – Click here
- Erode District – Click here
- Kallakurichi District – Click here
- Kancheepuram District – Click here
- Kanniyakumari District – Click here
- Karur District – Click here
- Krishnagiri District – Click here
- Madurai District – Click here
- Mayiladuthurai District – Click here
- Nagapattinam District – Click here
- Namakkal District – Click here
- Nilgris District – Click here
- Perambalur District – Click here
- Pudhukottai District – Click here
- Ramanathapuram District – Click here
- Ranipet District – Click here
- Salem District – Click here
- Sivaganga District – Click here
- Tenkasi District – Click here
- Thanjavur District – Click here
- Theni District – Click here
- Thoothukudi District – Click here
- Tiruchirappalli District – Click here
- Tirunelvelli District – Click here
- Tirupathur District – Click here
- Tiruppur District – Click here
- Tiruvallur District – Click here
- Tiruvannamalai District – Click here
- Tiruvarur District – Click here
- Vellore District – Click here
- Villupuram District – Click here
- Virudhunagar District – Click here