சீக்கிரம் அப்ளை பண்ணுங்க, தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு..! Office Assistant Job in TNERC 2024 Apply Now

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

கிளார்க் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி சான்ஸ் உடனே அப்ளை பண்ணுங்க..!

Office Assistant Job in TNERC 2024 Details

  • நிறுவனம் – தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
  • வேலை வகை – Tamilnadu Govt Jobs
  • பதவி – அலுவலக உதவியாளர், ஓட்டுனர்
  • பணியிடம் – Tamilnadu
  • விண்ணப்ப முறை – Online
Office Assistant Job in TNERC 2024
Office Assistant Job in TNERC 2024

Qualifications of Office Assistant Job in TNERC 2024

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 15,700 – 50,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 30 வயதுக்குள் இருக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது


பணியின் பெயர் : அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர்  பணிக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 15,700 – 50,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 30 வயதுக்குள் இருக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது


தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை http://www.tnerc.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
  • முகவரி : The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka. Industrial Estate, Guindy, Chennai 600 032.

Office Assistant Job in TNERC 2024 Last Date – விண்ணப்பிக்க கடைசி நாள்

31.07.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம்  – Click here

Leave a Comment