கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு; ரூ44,500 வரை சம்பளம், மறக்காமல் அப்ளை செய்யுங்க..! NABARD Bank Assistant Manager Recruitment 2024

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ரூ 35,400 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க..!

NABARD Bank Assistant Manager Recruitment 2024 Details

  • நிறுவனம் – National Bank For Agriculture And Rural Development
  • வேலை வகை – Central Govt Jobs
  • பதவி – Assistant Manager
  • பணியிடம் – All Over India
  • விண்ணப்ப முறை – Online

Qualifications of NABARD Bank Assistant Manager Recruitment 2024

பணியின் பெயர் : Assistant Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 102

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

கிராமப்புற வளர்ச்சி வங்கி Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க B.Com / C.A / B.E / B.Tech / Any Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 44,500 – 89,150 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • Rs 150 For SC/ST/PwBD/ESM/DESM candidates
  • Rs.850 (Including GST) for all other candidates.
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://www.nabard.org/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

NABARD Bank Assistant Manager Recruitment 2024 – விண்ணப்பிக்க கடைசி நாள்

15.08.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம்  – Click here

Leave a Comment