ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு; தமிழக அரசுப் பணி விண்ணப்பம் செய்து விட்டீர்கள..? Lab Asssitant Recruitment in Bharathiar University 2024 Check now

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ரேஷன் கடைகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

Lab Asssitant Recruitment in Bharathiar University 2024 Details

  • நிறுவனம் – பாரதியார் பல்கலைக்கழகம்
  • வேலை வகை – Tamilnadu Govt Jobs
  • பதவி – Technical Assistant,  Laboratory Assistant
  • பணியிடம் – Tamilnadu
  • விண்ணப்ப முறை – Offline
Lab Asssitant Recruitment in Bharathiar University 2024
Lab Asssitant Recruitment in Bharathiar University 2024

Qualifications of Lab Asssitant Recruitment 

பணியின் பெயர் : Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

பாரதியார் பல்கலைக்கழக Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்க First Class Master’s Degree in (Chemistry/ Biochemistry, Organic/ Analytical/ Environmental)/ Biological Sciences (Biotechnology/ Microbiology/ Biochemistry) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 20,000 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : Laboratory Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

பாரதியார் பல்கலைக்கழக Laboratory Assistant பணிக்கு விண்ணப்பிக்க Bachelors of Science in Chemistry/ Biotechnology/ Microbiology/ Biochemistry with First Class தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 17,000 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : Technical/ Support staff

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

பாரதியார் பல்கலைக்கழக Technical / support staff பணிக்கு விண்ணப்பிக்க Bachelor’s Degree with First Class (>65%) from a recognized University/ Institute with minimum one year experience in computer operating systems/ Microsoft Office, etc.. Must have passed the Government Technical Examination in Typewriting by the Higher Grade in Tamil and English தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 16,000 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://b-u.ac.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
  • முகவரி: Director, Drdo Industry Academia-Centre Of Excellence, Bharathiar University, Maruthamalai Road, Coimbatore-641046, Tamil Nadu.

விண்ணப்பிக்க கடைசி நாள்

12.08.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம்  – Click here

Leave a Comment