சொந்த ஊரில் தேர்வு இல்லாமல் எளிதில் கிடைக்க கூடிய தமிழக அரசுப் பணி – முழு விவரங்கள்..! List of TN Govt Job Get Easily in Home Town 2024 Check Full Details

தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற பலரும் முயற்சி செய்து வருகின்றனர் அந்த வகையில் சொந்த ஊரில் எளிதில் கிடைக்க கூடிய அரசு வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்

தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் எளிதில் கிடைக்க கூடிய அரசுப் பணியான அலுவலக உதவியாளர், பதிவாளர், ஜீப் டிரைவர், ரெக்கார்ட் கிளார்க், இரவு காவலாளி போன்ற பதவிகள் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ரூ 35,400 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க..!

List of TN Govt Job Get Easily in Home Town 2024 Details

  • நிறுவனம் – Tamilnadu Rural Development Department
  • வேலை வகை – Tamilnadu Govt Jobs
  • பதவி – Office Asssitant, Record Clerk, Jeep Driver, Security
  • பணியிடம் – All Over Tamilnadu
  • விண்ணப்ப முறை – Postal
List of TN Govt Job Get Easily in Home Town 2024
List of TN Govt Job Get Easily in Home Town 2024

Qualifications of  TN Govt Job Get Easily in Home Town 2024

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

கிராமப்புற வளர்ச்சி வங்கி Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவராக இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : பதிவாளர்:

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

கிராமப்புற வளர்ச்சி வங்கி Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவராக இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 15,900 முதல் 50,400 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : ரெக்கார்ட் கிளார்க்

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

கிராமப்புற வளர்ச்சி வங்கி Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவராக இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 15,700 முதல் 58,100  வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : ஜீப் டிரைவர்

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

கிராமப்புற வளர்ச்சி வங்கி Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவராக இருக்க வேண்டும், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் துறையில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 19,500 முதல் 71,900 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : இரவு காவலாளி

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

கிராமப்புற வளர்ச்சி வங்கி Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த நபர்கள் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 37 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.tnrd.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

How to apply for TN Govt Job Get Easily in Home Town 2024 

பதவிகளுக்கு எப்படி அப்ளை செய்வது:

  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைகளுக்கு உங்களது விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலமாக பூர்த்தி செய்து, குறிப்பிட்டு தபால் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகிறதோ, அந்த மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.
  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம், குறிப்பிட்ட மாவட்டத்தின் இணைய பக்கத்தின் மூலமாக பெற்றுக் கொண்ட பிறகு, அதனை சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • முக்கியமாக, விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள உங்களின் பெயர், உங்கள் தந்தை பெயர், கல்வி தகுதி, வயது வரம்பு, மதிப்பெண் விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • சரியான முறையில் உங்களது ஊரக வளர்ச்சி துறை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, உங்களது விண்ணப்ப படிவத்தை, உங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை குறிப்பிட்ட தபால் முகவரிக்கு, விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் அனுப்பி விட வேண்டும்.
  • பிறகு, உங்கள் ஊரக வளர்ச்சி துறை வேலைக்கான விண்ணப்ப படிவம் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைக்கான நேர்முகத் தேர்வு அழைப்பு விடப்படும்.

Leave a Comment