மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
ரூ 35,400 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க..!
NABARD Bank Assistant Manager Recruitment 2024 Details
- நிறுவனம் – National Bank For Agriculture And Rural Development
- வேலை வகை – Central Govt Jobs
- பதவி – Assistant Manager
- பணியிடம் – All Over India
- விண்ணப்ப முறை – Online
Qualifications of NABARD Bank Assistant Manager Recruitment 2024
பணியின் பெயர் : Assistant Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 102
கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்
கிராமப்புற வளர்ச்சி வங்கி Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க B.Com / C.A / B.E / B.Tech / Any Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 44,500 – 89,150 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- Rs 150 For SC/ST/PwBD/ESM/DESM candidates
- Rs.850 (Including GST) for all other candidates.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://www.nabard.org/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
NABARD Bank Assistant Manager Recruitment 2024 – விண்ணப்பிக்க கடைசி நாள்
15.08.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here