தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அரசு வேலைக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு மிக முக்கிய தகவல் BDO ஆபீஸ் மூலம் கிடைக்க உள்ள தேர்வு இல்லாத பணி பற்றி பார்க்கலாம்
No Exam Jobs in BDO Office 2024
நிர்வாக அமைப்பு – B.D.O
முக்கிய பணிகள் – Office Assistant
தேர்வு செய்யப்படும் முறை – நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை – அஞ்சல்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
அலுவலக உதவியாளர்: ரூ.15,700/- அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். (15,700-50,000)
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள், மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்
மேலும் அரசு வேலைவாய்ப்பை பெற இணையுங்கள் எங்களின் கல்வி & வேலைவாய்ப்பு குழுவில் – Click hereNote : உங்கள் மாவட்டத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் நீங்கள் லிங்கை கிளிக் செய்த பிறகு Sorry, no notice matched this category. என்ற தகவல் வரும்