மின்சார துறை வேலைவாய்ப்பு; 10th, 12th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..! NPCIL Stipendiary Trainee Recruitment 2024

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் NPCIL நிறுவனத்தில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

BDO ஆபீஸில் உள்ள தேர்வு இல்லாத பணி..!

NPCIL Stipendiary Trainee Recruitment 2024 Details

  • நிறுவனம் – Nuclear Power Corporation of India Limited
  • வேலை வகை – Central Govt Jobs
  • பதவி – Senior Research Scientist, Research Scientist, Project Assistant
  • பணியிடம் – Tamilnadu
  • விண்ணப்ப முறை – Offline
NPCIL Stipendiary Trainee Recruitment 2024
NPCIL Stipendiary Trainee Recruitment 2024

Qualifications of NPCIL Stipendiary Trainee Recruitment 2024

பணியின் பெயர் : Stipendiary Trainee (ST/TN)-Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 153

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

NPCIL நிறுவன Stipendiary Trainee (st/tn) Operatorபணிக்கு விண்ணப்பிக்க 12th தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 20,000 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : Stipendiary Trainee (ST/TN)-Maintainer

காலியிடங்களின் எண்ணிக்கை: 126

கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்

NPCIL நிறுவன Stipendiary Trainee (ST / TN) Manitainer பணிக்கு விண்ணப்பிக்க 10th, ITI தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 20,000 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST/ PwBD/ Ex-Servicemen/ DODPKIA/ Female  – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • General/ OBC/ EWS – Rs.100
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://npcilcareers.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்

11.08.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம்  – Click here

Leave a Comment