தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
கிளார்க் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி சான்ஸ் உடனே அப்ளை பண்ணுங்க..!
Office Assistant Job in TNERC 2024 Details
- நிறுவனம் – தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
- வேலை வகை – Tamilnadu Govt Jobs
- பதவி – அலுவலக உதவியாளர், ஓட்டுனர்
- பணியிடம் – Tamilnadu
- விண்ணப்ப முறை – Online
Qualifications of Office Assistant Job in TNERC 2024
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 15,700 – 50,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 30 வயதுக்குள் இருக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது
பணியின் பெயர் : அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், மாத சம்பளமாக ரூ 15,700 – 50,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 30 வயதுக்குள் இருக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை http://www.tnerc.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
- முகவரி : The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka. Industrial Estate, Guindy, Chennai 600 032.
Office Assistant Job in TNERC 2024 Last Date – விண்ணப்பிக்க கடைசி நாள்
31.07.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here