மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள்
- WhatsApp – Click here to Join
- Telegram – Click here to Join
SSC CGL Last Date 2024 Details
- நிறுவனம் – Staff Selection Commission
- வேலை வகை – Central Govt Jobs
- பதவி – Group C & D
- பணியிடம் – All Over India
- விண்ணப்ப முறை – Online
Qualifications of SSC CGL
கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்
Group C பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, மாத சம்பளமாக ரூ. 35,400 – 1,12,400 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 32வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பணியின் பெயர் : Group D
குரூப் “D” பதவிகள்
- பதவி: Postal Assistant/ Sorting Assistant
- பதவி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
- பதவி: Senior Administrative Assistant
- பதவி: Tax Assistant
- பதவி: Tax Assistant
- பதவி: Sub-Inspector
கல்வித் தகுதி & சம்பள விவரங்கள்
Group D பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, மாத சம்பளமாக ரூ. 29,200 – 92,300 வரை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிக்கு வயது வரம்பானது 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ரூ. 100. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://ssc.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்துஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
SSC CGL Last Date 2024 – விண்ணப்பிக்க கடைசி நாள்
27.07.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here