விண்ணப்பிக்க சில நாட்களே உள்ள 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..! Vinnapikka Sila Natkalae Ulla 10th Pass SSC MTS Job 2024

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அரசு அலுவலங்களில் உள்ள காலிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

சூப்பரான வேலை வாய்ப்பு..! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் வேலைவாய்ப்பு..!

Vinnapikka Sila Natkalae Ulla 10th Pass SSC MTS Job 2024 Details

நிறுவனம் SSC
வேலை வகை Central Govt Jobs
பதவி MTS
பணியிடம் All Over India
விண்ணப்ப முறை Online
Vinnapikka Sila Natkalae Ulla 10th Pass SSC MTS Job 2024
Vinnapikka Sila Natkalae Ulla 10th Pass SSC MTS Job 2024

10th தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..!

Qualifications of SSC MTS Job 2024

பணியின் பெயர் : MTS

காலியிடங்களின் எண்ணிக்கை: 4887

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ 18,000 – ரூ 56,900 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
  • 18 வயது முதல் 25 வயதுள்ள நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பணியின் பெயர் : Havaldar in CBIC and CBN

காலியிடங்களின் எண்ணிக்கை: 3439

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
  • இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ 18,000 – ரூ 56,900 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
  • 18 வயது முதல் 27 வயதுள்ள நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
  • Others – Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://ssc.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.07.2024

SSC MTS Recruitment 2024 முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  – Click here

விண்ணப்ப படிவம் (Online)Click here

Leave a Comment